top of page


எங்களைப்பற்றி
“ மூவுலகும் முதமிலைக் கதைப்போம்
தாய்தமிழ் விதையை விதைப்போம் ”
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதியின் கண் இயல்மேல் இசை வந்து ஒன்ற பிறந்த நாடக மேடையில் தமிழ் தாயைத் தலையாய்க் கொண்டு தலையாட்டும் பொம்மைகள் நாங்கள். தாயவள் கொண்ட தகைமையைக் கண்டு வியக்கும் உலகம் திகைக்கும் நிலையில் உதிர்த்த நிலத்தினில் சங்கம் மருவி மன்றமாக, சங்கமத்தில் சகலமும் சேர்ப்போம் நாங்கள்......
bottom of page